நம்பிக்கையின் வலிமை என்ன?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நம்பிக்கையூட்டும் கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை.
கதை - திருமதி. மு. கார்த்திகை செல்வி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. கு. திவ்யா, 8-M மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. மு. ஆரணி, 8-M மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
பா. ரிகாஷ், III-G1
நா. விஷ்ணு குமார், V-C
ஆ. தனுஷ், V-G1
கு. விஜய ராகவன், VI-C1
ச. வருண், VI-D1
அ. சண்முகசுந்தரம், VII-B
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
குறை ஒன்றுமில்லை பாடல் அருமை. அமைதி,அன்பு,அறிவு ஊக்குவிக்கும் ஊன்றுகோல் நம்பிக்கை என்ற விதைகளை மாணவர் மனதில் விதைத்த ஆசிரியருக்கு நன்றிகள். Song and story was fabulous. 👌👌🙏🙏
ReplyDelete