வாழ்க்கை வசந்தமாக எவற்றை விட்டுவிட வேண்டும்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்வாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. க. பிரபா, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. ச. சஹானா, 8-G1 மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். ர. உதயராஜ், 8-G1 மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
அ. தன சுபஸ்ரீ, I-C
கௌ. சு. லேகா இளமதி, II-E1
அ. ரிகானா ஆஸ்மி, III-A1
ம. தேஜா ஸ்ரீ, V-D1
பா. கஜிதா, VIII-F1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
No comments:
Post a Comment