Friday, August 06, 2021

Value Education Through PODCAST | 17 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

சிறுவயதிலேயே நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பழக்கம் எது?

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. ஆ. பசும்பொன் செல்வி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வி. ஆ. மீனாட்சி, 8-N மாணவி.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வி. செ. செல்வமீனா, 8-N மாணவி.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்

மா. ஹரிவர்த்தினி, IV-F1

அ. நசீரா அக்தர், VI-J1

சி. செல்லா ஸ்ரீ, VIII-B1

ம. அபிலேஷ், VIII-E1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...  

No comments:

Post a Comment