சொட்டு நீர் பாசனத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
அதற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு எது?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், அறிவியல் கண்டுபிடிப்பின் கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. பா. சம்பூர்ணம், ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. க. தாரிகாஸ்ரீ, 8-F1 மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். இ. ஹரிகிருஷ்ணா, 8-F1 மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
பா. நியாசினி, III-B1
கா. ஞாழினி, III-D1
மோ. யுவ வர்தன், IV-G1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
No comments:
Post a Comment