உலகில் அதிகமான கார்களை விற்ற விற்பனையாளர் யார்?
அவர், தன் வேலையில் செய்த சிறிய மாற்றம்... அவருக்குப் பெரிய முன்னேற்றம் தந்தது, எப்படி...?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். புத்துணர்ச்சி தரும் பாரதியார் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. ம. ஜான்சிராணி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. செ. ஸ்வேதா, 8-C1 மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். தி. பாலாஜி, 8-C1 மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
பா. ஹேம நிரஞ்சன், I-C1
ரா. ரன்சி ஜெனிபர் மேரி, VI-G1
ச. மிருதுளா, VI-H1
ரா. சிவதர்ஷன், VII-C1
ம. நித்தின், VIII-H1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Super motivation story Jansi tr.
ReplyDeleteAppreciation is the best and the highest form of motivation.
Good job medam
ReplyDeleteநன்றியை சொல்லிக் கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி ஜான்சி tr.
ReplyDelete