மார்கோனிக்கும் முன்னரே வானொலியைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானி யார்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். புத்துணர்ச்சி தரும் பாரதியார் பாடல், குழந்தைகளுக்கான அறிவியல் கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. க. ராமலட்சுமி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன்.
ரா. முகமது ஷாகித் இம்ரான், 8-D1 மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. ரா. பாண்டீஸ்வரி, 8-D1 மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
க. வாணிஸ்ரீ, V-G1
தி. சௌமியாபானு, VII-J
க. பிரித்வி, VIII-D1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
யாரும் அறிந்திராத தகவல்.
ReplyDeleteஅருமை tr.